விஷ்ணு
ரதம்
விணைதீர்க்கும் விஷ்ணுரதமாகி வைகுண்டமதில்
விஷ்ணுவுக்கு தொண்டு விரும்பிச்செய்ய
முதன்மையிடம்
தனைமறந்து கிடந்தும் தானே இருந்தும்
நின்றும்
தன்னிகரிலா பெருமானைக்காண தனிகருடன்
அனுமதி
வினதை கஸ்யபர் பெற்ற வேகமிகு செல்வன்
வளமான ஆவணிபஞ்சமி வளர்பிறையில்
பிறந்தவன்
வானில் பறக்கும் வெண்கழுத்து கருடனாக உயர்ந்து
வானவர் வணங்கும் பக்ஷிராஜன் வரமருள்கவே!
ஆன்மிகமலர் 18-8-15 ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக